ஜி.எச். சாலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் ஜி.எச்.சாலை பகுதியை பார்வையிட்ட புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு திரண்டிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு சேலை, வேட்டி, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அங்கிருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்டுகளை வழங்கினார்.

Night
Day