கருத்து சொன்னால் கைது! விமர்சனம் செய்தால் இருட்டடிப்பு!! ஜனநாயக குரல்வலையை நெறிக்கும் விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கருத்து சொன்னால் கைது! விமர்சனம் செய்தால் இருட்டடிப்பு!! ஜனநாயக குரல்வலையை நெறிக்கும் விளம்பர அரசு!!

கருத்து சொன்னால் கைது! விமர்சனம் செய்தால் இருட்டடிப்பு!! ஜனநாயக குரல்வலையை நெறிக்கும் விளம்பர அரசு!!

திமுக அரசை பற்றி நல்ல முறையில் கூறினால் மட்டும் அரசு கேபிளில் ஒளிபரப்பாகும் - சின்னம்மா

மக்களுக்கு உண்மையை சொல்லும் தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருட்டடிப்பு

இன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஏற்பட்ட நிலை, முன்பு ஜெயா தொலைக்காட்சிக்கும் ஏற்பட்டது

அடக்குமுறைகளை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - சின்னம்மா

Night
Day