கரூர் பெருந்துயரம் - சிபிஐ விசாரணை கோரி மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலை வெளி கொண்டு வர வேண்டும் என உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் உயரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர் செல்வம் என்பவர் சிபிஐ விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்மென்றால் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day