புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்து ராயபுரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டிய கழக தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளை வென்று காட்டுவோம் என்றும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டு தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

Night
Day