விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - என்ன காரணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை, திருப்போரூர் அருகே சிறிய ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. விமானங்கள் விபத்தில் சிக்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்து எமது செய்தியாளர் நித்தியானந்தன் நேரலையில் தரும் தகவல்களை பார்ப்போம்...

varient
Night
Day