எனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை! ராகுலின் குற்றச்சாட்டு அரசியலா! நிதர்சனமா!

எழுத்தின் அளவு: அ+ அ-


எனக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை! ராகுலின் குற்றச்சாட்டு அரசியலா?, நிதர்சனமா?

ஜனநாயகமற்ற முறையில் லோக்சபா நடத்தப்படுகிறது - ராகுல்

தன்னை பேச விடாமல் சபாநாயகர் தடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

லோக்சபாவில் உறுப்பினர்களின் விதி 349-ன்படி நடந்து கொள்ளவேண்டும் - சபாநாயகர்

1974, 1976-ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மீனவர்கள் பிரச்னைகளுக்கு மூலக் காரணம் - ஜெய்சங்கர்


Night
Day