ஒன்றுபடுவோம், வலிமையாவோம், வென்றுகாட்டுவோம்.. திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்றுபடுவோம், வலிமையாவோம், வென்றுகாட்டுவோம்.. திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம்

செங்கோட்டையன் நீக்கம் மிகவும் வேதனையளிக்கிறது, மிகவும் கண்டனத்திற்குரியது - சின்னம்மா

கழகத்தை அழிக்க துடிக்கு திமுகவின் எண்ணத்திற்கு வலு சேர்ந்திட நாமே செயல்படுவது மிகவும் வேதனை

தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்

கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாது செயல் - சின்னம்மா

Night
Day