காவுவாங்கிய கள்ளச்சாராயம், கண்ணீரில் கள்ளக்குறிச்சிஅறிக்கை,ஆணையம், சி.பி.சி.ஐ.டி. திசைதிருப்பும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

காவுவாங்கிய கள்ளச்சாராயம், கண்ணீரில் கள்ளக்குறிச்சிஅறிக்கை,ஆணையம், சி.பி.சி.ஐ.டி. திசைதிருப்பும் விளம்பர அரசு!

அதிகாரிகளை மட்டும் பலியாடாக்கி ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது ஏற்புடையதா?

கடந்த ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய மரண சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் நிலை என்ன?

அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்தே தான் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது - பொதுமக்கள்

அரசின் அலட்சியத்தால் பறிபோன 51 உயிர்கள்

Night
Day