எக்ஸ் தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் வலைத்தளத்தின் இந்தியா பயனர்களுக்கான சந்தா கட்டணம் பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்பாக 900 ரூபாயாக இருந்த ப்ரீமியம் கட்டணம், தற்போது 470 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் மாதாந்திர கட்டணமும், வருடாந்திர கட்டணத்தையும் எக்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. இந்தியாவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூமை விரைவில் திறக்க உள்ளதை முன்னிட்டு, இந்த சலுகையை எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிகிறது.

Night
Day