பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-


பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள காப்பகத்திற்கு சிறுமிகள் மாற்றம்

சென்னை அடுத்த வண்டலூரில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்

சம்பவம் தொடர்பாக குழந்தை காப்பக உரிமையாளர் அருள்தாஸ், மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் உள்ள அரசு விடுதியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தது

சிட்லபாக்கம் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் வண்டலூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

Night
Day