மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்

மதுரை மாநகராட்சி வரி குறைப்பில் ரூ.200 கோடி மோசடியைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட பாஜக சார்பில் மதுரை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை மேயர் இந்திராணி பதவி விலகக் கோரி பாஜகவின் போராட்டத்தில் முழக்கம்

போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

Night
Day