தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

வாக்காளர் திருத்தத்தை செய்வது கட்டாயம் தேவை என்றாலும்கூட அதில் எந்தவிதமான பாகுபாடும் கூடாது - உச்சநீதிமன்றம்

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் EC-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி

குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய முடியும் - உச்சநீதிமன்றம்

பீகார் தேர்தல் விவகாரத்தில் குடியுரிமை பிரச்சனையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Night
Day