கோவையில் 3 பேர் கைது செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் சுட்டுப்பிடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த இடத்தில் படிந்துள்ள ரத்தக் கரைகள் சேகரிக்கப்பட்டன. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் நிறுத்தப்பட்டு யாரையும் அனுமதிக்காமல் கண்காணித்தனர்.

Night
Day