சென்னை ஆவடி காவல் ஆணையரகம் முற்றுகை - பொதுமக்களால் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆவடி காவல் ஆணையரகம் முற்றுகை

தனியார் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்கள் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்க வந்த நிலையில் போலீசாருடன் வாக்குவாதம்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

சிவலிங்கா சிட் பண்டில் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து திரும்பி வராததால் பணத்தை பெற்றுத்தரக்கோரி ஆவடி ஆணையர் அலுவலகத்தில் புகார்

Night
Day