பள்ளியில் சிறுவன் உயிரிழப்பு - 5 பேருக்கு சிறை

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளியில் சிறுவன் உயிரிழப்பு - 5 பேருக்கு சிறை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம் - 5 பேர் சிறையில் அடைப்பு

பள்ளி தாளாளர் சங்கரநாராயணன், பள்ளி முதல்வர் சிவகாமி, பள்ளிப்பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சிறையில் அடைப்பு

சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் தீவிர விசாரணை

Night
Day