சென்னையில் கனமழை காரணமாக சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நுங்கம்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக லயோலா கல்லூரி எதிரே இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களையும், சாலையில் படர்ந்து இருக்கும் மர கிளைகளையும் சென்னை மாநகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day