திமுக அரசின் வேளாண் பட்ஜெட் 2024 விளம்பர அரசின் வெற்று அறிவிப்பு பாகம் - 2

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் 2024 விளம்பர அரசின் வெற்று அறிவிப்பு பாகம் - 2


நெல் ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.2,500, கரும்பு ஆதார விலை டன் ரூ.4,000 என்னவாயிற்று?

கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளுக்கு துரோகம்?

பழைய அறிவிப்புகளை மறத்தலும், புது அறிவிப்புகளை வெளியிடுவதும்தான் திராவிடமாடலா?

தமிழக விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இன்று வரை ஏமாற்றி வருகிறது 

Night
Day