ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 4 மடங்கு உயர்வு! வேடிக்கை பார்க்கும் மக்கள் விரோத அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 4 மடங்கு உயர்வு! வேடிக்கை பார்க்கும் மக்கள் விரோத அரசு!!

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திருப்பது மிகவும் வேதனை - சின்னம்மா

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வோர்களுக்கு தாங்கமுடியாத கூடுதல் சுமை

பண்டிகை நேரத்தில் கூடுதல் ரயில் சேவை பெற திமுக MP-க்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் - சின்னம்மா

போதிய அளவில் அரசு பேருந்துகளை இயக்கவும், ஆம்னி கட்டண கொள்ளையை தடுக்கவும் வேண்டும் - சின்னம்மா

Night
Day