நெல்லையில் உதயநிதியால் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மூட உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலியால், உரிய அனுமதியின்றி திறக்கப்பட்ட நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை மூட சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் முத்துராமனுடன் நமது செய்தியாளர் செல்வராஜ் நடத்திய நேர்காணலை தற்போது காணலாம்...

Night
Day