நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 5, 6 மண்டலங்களின் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

நீதிமன்றம் உத்தரவின்படி தனியார் நிறுவனம் ஊதியம் உயர்த்தாததால் அதிகாரிகளுடன் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதம்

தூய்மை பணியாளர்களின் பணி புறக்கணிப்பால் 2 மண்டலங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கும் அவலம்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காமல் விளம்பர அரசு அலட்சியம்

Night
Day