திமுக ஆட்சியை அகற்றும் பணியில் வெற்றி பெறுவேன் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


மக்களுக்கு நல்லது செய்யாத விளம்பர திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் -

திமுக ஆட்சியை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவேன் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

Night
Day