நாகையில் கனமழையால் 150 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 நாகையில் கனமழையால் வயலிலேயே சாய்ந்த பயிர்கள்


மீனம்பநல்லூர், மடப்புரம், வாழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மிதக்கும் நெற்பயிர்கள்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமானதால் விவசாயிகள் கவலை

தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்த அவலம்

varient
Night
Day