தரைக்காற்றின் வேகம் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் காரணமாக சென்னையில் தரைக்காற்றின் வேகம் அதிகரிப்பு

தரைக்காற்று பலமாக வீசுவதால் வாகனங்களை வேகமாக இயக்க முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி

வாகனங்கள் மெதுவாக நகர்வதால் குரோம்பேட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

varient
Night
Day