முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் கருப்புக்கொடி! அடக்குமுறையை ஏவும் விளம்பர அரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் கருப்புக்கொடி! அடக்குமுறையை ஏவும் விளம்பர அரசு?


முதல்வரை சந்திக்க கரும்பு விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு

கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் 100 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளது

விவசாயிகள் பெயரில் விவசாயிகளுக்கு தெரியாமல் ஆலை, வங்கிகளில் ரூ.300 கோடி கடன் பெற்று மோசடி

நிலுவை தொகையை வட்டியுடன் பெற 2022 முதல் போராடி வருகின்றனர்

Night
Day