ஆடி அமாவாசை - அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-


ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. இது குறித்து எமது செய்தியாளர் சேதுகுமாரன் வழங்கும் கூடுதல் தகவலை கேட்கலாம்... 

Night
Day