அன்புமணி நடைபயணத்திற்கு தடை கோரி ராமதாஸ் மனு

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணி நாளை தொடங்க உள்ள உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு

நிறுவனர் அனுமதியின்றி கொடியை பயன்படுத்தவும், பிரச்சார பயணத்திற்கு தடை விதிக்கவும் கோரிக்கை

varient
Night
Day