மகாராஷ்டிராவில் ரயில் மோதி 10 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 10 பேர் உயிரிழப்பு?

புஷ்பக் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக அச்சமடைந்து பயணிகள் வெளியேறியபோது ரயில் மோதியது

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்

தண்டவாளத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் மீது கர்நாடகா விரைவு ரயில் மோதியது.

தாங்கள் வந்த ரயில் நடுவழியில் நின்றதால் தீப்பிடித்திருக்குமோ என்ற அச்சத்தில் பயணிகள் இறங்கியுள்ளனர்.

Night
Day