இளைஞர் லாக்கப் மரணம் 9 கேள்வி எழுப்பிய நயினார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

இளைஞர் லாக்கப் மரணம் 9 கேள்வி எழுப்பிய நயினார்...

அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?

திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் முதல்வரின் வேலையா...

தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா... இல்லையா...

பிரேத பரிசோதனைக்காக சிவகங்கையில் இருந்து மதுரைக்கு அஜித்குமார் சடலத்தை கொண்டு சென்றது உண்மையா....

லாக்கப் மரணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா....

Night
Day