தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு - பிரதமர் மோடி பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

காந்தி நகரில் தனது ஜனநாயக கடமையாற்றிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமுடன் முன்வர வேண்டும் என்றும், குஜராத்தில் அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

varient
Night
Day