கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம், வேலை நேரம், மருத்துவ பலன்கள் குறித்து புதிய ஒப்பந்ததாரர் அறிவிக்கவில்லை என புகார்

ஒப்பந்த பணியில் வடமாநிலத்தவரை பணியமர்த்துவதாகக் கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Night
Day