இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்டுதோறும் 1,51,587 பேர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகம் முழுவதும் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் 8 பேரில் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ இதழான 'தி லேன்சட்'-ன் ஒரு அங்கமான இபயோமெடிசின் மின்னிதழலில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 51 ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளதாக  தனியார் மருத்துவமனை இருதய நல மருத்துவர் தெரிவித்துள்ளார். 

varient
Night
Day