3 சக்கர சைக்கிள்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பயனற்று கிடக்கும் 3 சக்கர சைக்கிள்கள்

திருவிடைமருதூர் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய 30-க்கும் மேற்பட்ட 3 சக்கர சைக்கிள்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம்

பல மாதங்களாக உரியவர்களுக்கு வழங்காமல் செடி கொடிகள் மண்டி கிடக்கும் 3 சக்கர சைக்கிள்கள் - மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி

Night
Day