மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ மீது ஆட்கடத்தல் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ மீது ஆட்கடத்தல் புகார்

மயிலாப்பூரில் நகை கடை உரிமையாளரை கடத்தி ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாகப் புகார்

மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ வேலு, கவுன்சிலர் விமலா உள்ளிட்டோர் மீது புகார்

பிரதமர் அலுவலகம் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார்

தனது நிலத்தை அபகரித்து சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகவும் புகார் மனு

varient
Night
Day