காந்தி ஜெயந்தியன்று சட்டவிரோத மதுவிற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் அருகே கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் சட்டவிரோத மதுவிற்பனை

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற சதீஷ் என்பவரை கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல்துறை

varient
Night
Day