திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் மனு - பிப்.6-ல் தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுமி வன்கொடுமை வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ.வின்  மகன், மருமகளின் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவு. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Night
Day