அமலாக்கத்துறை : கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை.
ஏற்கனவே 4 சம்மன்களை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்ட நிலையில், இன்று 5-வது முறையும் ஆஜராகவில்லை.

Night
Day