காஞ்சிபுரம் டிஎஸ்பியை விடுதலை செய்ய உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கைது செய்யப்பட்ட விவகாரம் - 

காஞ்சிபுரம் டி.எஸ்.பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day