சென்னை பாலவாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பாலவாக்கம் கடற்கரையில் கடும் சூறைக்காற்றுடன் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் மணற்பரப்பில் கடல்நீர் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட படகுகளுக்கு சேதம் ஏற்படுமோ என்ற அஞ்சிய மீனவர்கள், தங்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். 

Night
Day