நேபாளத்தில் கூடியது தேசிய பாதுகாப்பு கவுன்சில்

எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாள நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு இடையே அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது. அரசுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் கே.பி ஒலி தலைமையிலான பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள  பாதுகாப்புதுறை அமைச்சர் மன்வீர் ராய், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா மற்றும் நேபாள ராணுவத் தளபதி பிரபுராம் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  தீவிரமடைந்த வரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவது மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

Night
Day