மாமியாரை கழுத்தை நெறித்து கொன்ற மருமகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே கொலையில் முடிந்த மாமியார் - மருமகள் சண்டை -

வம்பிழுந்த மாமியாரை கழுத்தை நெறித்த கொன்ற மருமகள் காவல் நிலையத்தில் சரண்

மாமியார் அய்யம்மாள், மருமகள் தேவி இடையே கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தகவல்

Night
Day