கடலூரில் ரயில்வே சுரங்கபாதை அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் விருத்தாச்சலம் அருகே இளைஞனூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் எதிர்ப்பு

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை

ரயில்வே சுரங்கப்பாதைக்கு பதிலாக கேட் கீப்பரை பணியமர்த்தக்கோரி மக்கள் போராட்டம்

varient
Night
Day