கன்னியாகுமரி லெமூர் கடற்கரையில் பலத்த கடல் சீற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக லெமூர் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழவதும் இரவு விடிய விடிய சாரல்  மழை பெய்து வருகிறது. இதனால் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் ராட்சத அலைகள் எழும்பி அருகில் உள்ள தோப்புகளில் கடல் நீர் புகுந்தது. இதனால் லெமூர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Night
Day