தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வு முறைகேடுகள்! நாடாளுமன்ற விவாதம் தீர்வை தருமா!

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர்ந்து வெளிவரும் நீட் தேர்வு முறைகேடுகள்! நாடாளுமன்ற விவாதம் தீர்வை தருமா?


CBI விசாரணை முடிவடையும் வரை அரசால் கருத்து தெரிவிக்க முடியாது - மத்திய அரசு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் வேறு விடயங்களை எழுப்ப வேண்டாம் - சபாநாயகர்

நீட் தொடர்பான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் - ராகுல்காந்தி

நீட் விவகாரத்தில் 300 கோடி இலக்கு நிர்ணயித்து, 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டம் - பிஜேந்தர்

Night
Day