உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர, விரிவான திட்டம் ஒன்றை தயாரித்து வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தலைநகர் கீவ்-வில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஒன்றை வகுப்பது மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார். ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாக தற்போதைக்கு ரஷ்யாவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...