ஊத்தங்கரை ஜீவா நகர் - குறைகளை கேட்டறிந்து நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜீவாநகர் பகுதியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அப்பகுதி மக்‍களிடம் வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்‍களை விளம்பர திமுக அரசு கைவிட்ட நிலையில், புரட்சித்தாய் சின்னம்மா, அப்பகுதி மக்‍களுக்‍கு வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Night
Day