அன்புமணி மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தவறான ஆட்டத்தை தொடங்கியவர் அன்புமணிதான்

தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சிக்கிறார் - ராமதாஸ் குற்றச்சாட்டு

எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்கவே முகுந்தனை நியமித்தேன் - ராமதாஸ்

என்ன நடந்தது என ஆதாரத்தோடு ஒளிவுமறைவின்றி இப்போது அப்படியே வெளிப்படுத்துகிறேன் - ராமதாஸ்

அன்புமணிதான் தவறு செய்தவர், தவறான ஆட்டத்தை தொடங்கி முதுகில் அடித்தவர் அன்புமணிதான் - ராமதாஸ்

மேடை நாகரீகம், சமூக நாகரீகம் என எதையும் பார்க்காமல் பொதுமேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்? - ராமதாஸ்

45 ஆண்டுகால அரசியலில் கட்சிக்கு அவப்பெயரை பெற்று தந்துவிட்டார் அன்புமணி - ராமதாஸ் குற்றச்சாட்டு

Night
Day