எனக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது - சிறுமி கண்ணீர் மல்க பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த பட்டியலின சிறுமி, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகளால் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன... மருமகளை காப்பாற்ற 20க்கும் மேற்பட்ட அடியாட்களை அனுப்பி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி சிறுமி குடும்பத்தாரை மிரட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

Night
Day