ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். வடக்குவாசல் சாலை வழியாக சென்ற அவருக்கு, சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்றுகொண்டிருந்த பாஜகவினர், பிரதமர் மோடி மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, காரில் நின்றபடி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

varient
Night
Day