ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை இரவு கோஸ்ட் மாகாணத்தின் கோர்புஸ் மாவட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் வான் வழியாக குண்டு வீசியதாக ஆப்கன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day