மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாநிலக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதாகப் புகார்

கல்லூரியில் விளையாடுவதற்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு

Night
Day